கோலியை பின் தள்ளி அதிகம் ரன் எடுத்த ஷமி

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படு தோல்வி அடைந்த நிலையில், இந்த தொடரில் மோசமாக ஆடிய கேப்டன் கோலி மீது விமர்சனம் அதிகரித்து வருகிறது.


அதிக உச்சகட்டமாக பந்துவீச்சாளர் முகமது ஷமி, முதன்முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் கேப்டன் கோலியை விட அதிக ரன் எடுத்து இருக்கிறார்.


இது ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் கோலிக்கு ஏற்பட்ட அவமானம் என சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,