தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்
தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 26-ந் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கூறி உள்ளார்.
Comments