சிறப்புப்பள்ளி குழந்தைகளின் ஓவியங்கள்

சிறப்புப் பள்ளிக் குழந்தைகள் அன்பும் அறமும் நிறைந்தவர்கள்.அனைவருடைய  பார்வைக்கும் அவ்வாறே  தெரிகிறார்கள் என்பது சற்று நிதானம் அளிக்கிறது.

    • வடலூரில் அமைந்துள்ள அன்னை தெரசா சிறப்புப்
      பள்ளியை இயக்கும் வெங்கடேஷ் கூறுகையில் 2016 ஆம் ஆண்டில் தொடங்கி இன்றுவரை ஊர் மக்கள் அனைவரின் உதவியின் அடிப்படையில் சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
      சிறப்புப் பள்ளியின் விடுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை முப்பதாகவும் வீட்டிலிருந்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை ஏழாகவும் அமைந்துள்ளது.மூன்று முதல் இருப்பதிரண்டு வயதுள்ளவர்கள் உள்ளனர் என்கிறார்.இப்படியான குழந்தைகளின் ஓவியங்கள் சற்று வியப்பாக உள்ளது.
கலையென்ற ஒன்று இருக்கும் வரை ஒவ்வொரு குழந்தையும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு  அன்னை தெரசா சிறப்புப்பள்ளி குழந்தைகளின் ஓவியங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.


இதற்கு உதவி புரிந்த ஞான ஜெயந்தி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்..- கீர்த்தனா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்