இயற்கையின் ஆரோக்கிய குறிப்புகள்

நமது  இயற்கையின் ஆரோக்கிய குறிப்புகள்


 


நரம்பிற்கு அமுக்குரான்


   நாசிக்கு  நொச்சிதும்பை


உரத்திற்கு முருங்கைபூ


    ஊதலுக்கு நீர்முள்ளி


 


முகத்திற்கு சந்தனநெய்


   மூட்டுக்கு முடக்கறுத்தான்


அகத்திற்கு மருதம்பேட்டை


   அம்மைக்கு வேம்புமஞ்சள்


 


உடலுக்கு எள்ளெண்ணெய்


   உணர்ச்சிக்கு நிலப்பனை


குடலுக்கு ஆமணக்கு


  கொழுப்பெதிர்க்க வெள்ளபூண்டே


 


 


கருப்பைக்கு அசோகபட்டை


   களைப்புக்கு சீந்திலுப்பு


குருதிக்கு அத்திப்பழம்


   குரலுக்கு தேன்மிளகே


 


விந்திற்கு ஓரிதழ் தாமரை


   வெள்ளைக்கு கற்றாழை


சிந்தைக்கு தாமரைப்பூ


   சிறுநீர்கல்லுக்கு சிறுகண்பீளை


 


கக்குவானுக்கு வசம்புத்தூள்


   காய்ச்சலுருக்கு நிலவேம்பு


விக்கலுக்கு மயிலிறகு


  வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி   


  ( தொடரும்  )


தொகுப்பு


 செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை