மூலிகை மருத்துவம்

மூலிகை மருத்துவம்


 


மூளைக்கு வல்லாரை


  முடிவளர நீலிநெல்லி


ஈளைக்கு  முசுமுசுக்கை


   எலும்பிற்கு இளம்பிரண்டை


 


பல்லுக்கு வேலாலன்


   பசிக்கு ரகமிஞ்சி


கல்லீரலுக்கு கரிசாலை


   காமாலைக்கு  கீழாநெல்லி


 


கண்ணுக்கு நந்தியாவட்டை


   காதுக்கு  கசுக்குமருள்  


தொண்டைக்கு  அக்கரகாரம்


   தோலுக்கு அருகுவேம்பு


 


தொகுப்பு   தொடரும்  -  செ.ஏ. துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்