தகவல் களஞ்சியம்

தகவல் களஞ்சியம்நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை பெற்றவை


  அட்டைப் பூச்சிகளுக்கு 4 மூக்குகள் உள்ளன.


 ஆக்டோபசுக்கு 3 இதயங்கள் உள்ளன.


 ஏலக்காய் செடி சுமார் 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.


 கரையான் அறிக்காத மரம் தேக்கு.


 தேனில், 31 சதவீதம் குளுக்கோஸ் சத்து அடங்கியுள்ளது.


 கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு ஜப்பான்


தகவல் செ ஏ  துரைபாண்டியன்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,