ஆத்தி சூடி       வெண்பா தொடர் 1

ஆத்தி சூடி
            (அ)
அறம்செய விரும்பு
           ******
      ஒருவிகற்ப       இன்னிசை         வெண்பா
           ******
 அறமதைச்
    செய்தே
     அருள்வழி
       நின்றால்


 அறங்கடை
     (பாவம்)
    ஓடும்
      அறவையும்
        (தீமை)
        நீங்கும்


 அறவுரை
    சொல்ல
      அறிமுகம்
         ஏனோ


 உறவென 
    வாழ
      உணர்த்து.


ஒலி வடிவில் கேட்க
       ******
அறம்செயவிரும்பு


வணக்கத்துடன்🙏


 ச.பொன்மணி


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்