விருத்தாசலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு  ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 10 ஏழை குடும்பங்களுக்கு  உணவுப் பொருள்கள் வழங்கினர் 

விருத்தாசலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு  ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 10 ஏழை குடும்பங்களுக்கு  உணவுப் பொருள்கள் வழங்கினர் 


விருத்தாசலம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை (ம) தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கொரோனா முழு அடைப்பு காரணமாக பாதிக்கப்பட்ட 10 - கூலித்தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு அரிசி மளிகை உணவு பொருட்கள் ஆடங்கிய தொகுப்பினை மண்டல அலுவலர் மற்றும் தனித் துணை ஆட்சியர் 
விக்னேஷ்வரன், தாசில்தார் கவியரசு, வட்ட வழங்கல் அலுவலர் தனபதி
ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர். நிகழ்வில்
மாநிலக்குழு உறுப்பினர் ரா.தனபால், மாவட்ட செயலாளர் சு.ரமேஷ், மாவட்ட செய்தித்தொடர்பாளர் 
க.செல்வவிநாயகம் மாநிலத் தணிக்கையாளர் 
அ.அருள்ராஜ், மாவட்ட துணைத்தலைவர் 
க.பிரகாசம், வேப்பூர் வட்டப்பொறுப்பாளர்கள்
மு.முரளி, ரமேஷ் விருத்தாசலம் வட்டத்தலைவர் 
சி.பாஸ்கரன் தொரவளுர் பள்ளி தமிழாசிரியர் 
அ.அருள்ஜோதி ஆகியோர் பங்களிப்பின் மூலம் 10 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினர்.


 


செய்தியாளர். கடலூர். காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை