விருத்தாசலத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் 1000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
விருத்தாசலத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் 1000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகர பகுதியில் குடியிருக்கும் 1000 குடும்பங்களுக்கு அத்திய வசிய உணவு பொருள் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் சார்பில் வழங்கப்பட்டது.
கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ். கணேஷ்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று
அரசி,காய்கறி போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கினார்.
அதைதொடர்ந்து பொதுமக்கள் சமூக இடைவெறி பின்பற்றி வீட்டிற்குள்ளேயே இருக்கவேண்டும் என கூறி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் திமுக இளைஞரணி பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர். கடலூர் R. காமராஜ்
Comments