108-ன் மகிமை

 


108-ன் மகிமை


இறைவனுக்கும் அவன் படைப்புகளுக்கும்  தொடர்பு படுத்தும் எண் 108.


• பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்


     சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு


• சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல் 108 மடங்கு


• பூமிக்கும் சூரியனுக்கும் உடையே உள்ள தூரம்


சூரியனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.


வேத உபநிடதங்கள் 108.


நடனத்துக்கு அரசர் நடராஜரின் கரணங்கள் 108.


தாளங்கள் 108   நமங்கள் 108 


ஆலயத்தை வலம் வருதல் 108


வைணவ திவ்ய க்ஷேத்திரங்கள் 109


தாவோ தத்துவத்தில் தொங்கு  நட்சத்திரங்கள் 108


முக்திநாத்  க்ஷேத்திரத்தில் நீரூற்றுகள் 108


குங்கு . . . .   பூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள்


முடித்தகண்டா நவமாலைகள் 108


 


சக்தி நாடிகள் 108


தமிழக அரசின் அவசர விபத்து ஊர்தி எண் 108


இன்னும் சேர்க்க  வேண்டியவை இருப்பின் தெரியப்படுத்துங்கள்.  


 


 


செ ஏ துரைபாண்டியன் 

   

  


 

 
 

   
 

  
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,