கொரோனா* வைரஸ் பரவல் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள *வில்லிவாக்கம்* பகுதியை சார்ந்த ஏழை எளிய மக்கள் சுமார் *150* பேருக்கு *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* சார்பில் இன்று *19.04.2020* அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் வழங்கப் பட்டது

*கொரோனா* வைரஸ் பரவலை தடுக்க  பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள *வில்லிவாக்கம்* பகுதியை சார்ந்த ஏழை எளிய மக்கள் சுமார் *150* பேருக்கு *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்* சார்பில் இன்று *19.04.2020* காலை *அரிசி, பருப்பு, எண்ணெய்* மற்றும் *காய்கறிகள்* போன்ற மக்களின்  அத்தியாவசிய தேவைகளை கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் 
*திரு.வில்லிவாக்கம் A.அப்பாஸ்* அவர்கள்  வழங்கினார்.


உடன், *ஜிம்முரளி, பாரதிநகர் D.வெற்றி, வழக்கறிஞர் V.முருகன், R.உமாசங்கர், டான் பாஸ்கோ, M.J.வினோத்,   M.மோகனவேல், சத்யாநகர் I.டேவிட்,  ரெட்டிஸ்ரோடு M.அசோக், M.J.விஜி,  ரெட்டிஸ்ரோடு M.துரை, விசா கணேசன், A.சீனிவாசன், வேலாயுதம், ராமசாமி* மற்றும் கழகத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.


செய்தி : ர.வெங்கடேஷ்


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை