தமிழ் நாடு பத்திரிகையாளர் நல சங்கத்தின் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கும் சக பத்திரிகையாளர்களுக்கும் கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் நிவாரண நலத்திட்ட உதவி
7/4/2020 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை விருகம்பாக்கதில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழ் நாடு பத்திரிகையாளர் நல சங்கத்தின் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கும் சக பத்திரிகையாளர்களுக்கும் கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு
காலத்தில் நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது
அரிசி, துவரம் பருப்பு ,உளுத்தம்பருப்பு ,சமையல் எண்ணெய். புளி ,மிளகாய்தூள் , உப்பு , டீ தூள், 5கிலோ எடை கொண்ட சமையல்காஸ் சிலிண்டர் கொண்டவை வழங்கப்பட்டது.
மற்றும் முதல் அமைச்சர் பொது நிவாரணநிதிக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பாக ரூ 5,000 வழங்கப்பட்டதும் குறிப்பிட தக்கது
Comments