ஆத்தி சூடி    (ஈ)   ஈவது விலக்கேல்

ஆத்தி சூடி    ( தொடர்)


 


ஈ)


  ஈவது விலக்கேல்


           **


       ஒருவிகற்ப


         இன்னிசை


          வெண்பா


           **


 ஈவதை


    மாற்ற


      எதிராய்


        விலக்குதல்


 


 ஆவதைப்


    நீக்கும்


      அதர்மச்


         செயலென


 


 நாவதைக்


    கொண்டே


       நனிதே


         உரைத்திட


 


 பாவதில்


     வைத்தே


        பகர்.


        **


 ஈவது விலக்கேல்


 


வணக்கத்துடன்🙏


ச.பொன்மணி


 


ஒலி ஒளி உணர  


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை