விருத்தாசலம் எல்ஐசி முகவர் சங்கம் 2019-2020 -ம் ஆண்டுக்கான முகவர் சந்தா கொடுத்த முகவர்களுக்கு 30 கிராம் வெள்ளி புடவை பரிசு

விருத்தாசலம் எல்ஐசி முகவர் சங்கம் 2019-2020 -ம் ஆண்டுக்கான முகவர் சந்தா கொடுத்த முகவர்களுக்கு 30 கிராம் வெள்ளி புடவை பரிசுகடலூர் மாவட்டம் விருத்தாசலம் எல்ஐசி முகவர் சங்கம் 2019 2020 -ம் ஆண்டுக்கான முகவர் சந்தா 176 பேர் கொடுத்ததில் முகவர் சங்கத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட 30 கிராம் வெள்ளி காயின் மக்கள் முறையில் சாத்தியம் அன்பழகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது


தலைமை சந்தா கொடுத்த 25 பேர் ரூ.500 வழங்கியதில் சிறுவம்பார் கு.ராமலிங்கம் அவர்களுக்கு குலுக்கல் முறையில் புடவை பரிசு வழங்கப்பட்டு உள்ளது இவை இரண்டும் விருத்தாசலம் கிளையின் சார்பாக தலைவர் கோவிந்தராஜ் செயலர்ளர் கருணாநிதி, பொருளாலர் ஜானகிராமன், தலைமையில்  வழங்கப்பட்டது பரிசுகளை வென்ற இருவருக்கும் முகவர் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள் இதில் சுப்பரமணியன், சிவஞானம், ரஜின, காமராஜ், புபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் 


. செய்தியாளர். விருத்தாசலம். காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,