சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு

 சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு


 


தமிழகத்தில் மேலும்  48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில்  வீட்டுக் கண்காணிப்பில் 60739 பேர் உள்ளனர்


-சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பேட்டி


கொரோனா தொற்றுள்ள 738 பேரில் 5 பேர் மட்டுமே உடல்நலமின்றி இருக்கின்றனர்


733 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்


கொரோனாவால் தமிழகத்தில் இன்று  உயிரிழப்பு இல்லை


நேற்று இரவு நிலவரப்படி தமிழகத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8 மட்டுமே


ஐந்து பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது


மற்றவர்கள் உடல்நிலை சீராக உள்ளது


"வீட்டில் இருங்கள் - தேவைப்பட்டால் சிகிச்சைக்கு வாருங்கள்"


"போதுமான மருத்துவ உபகரணங்கள் இருப்பு உள்ளது"


டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1480 பேரின் விவரங்கள் தான் அரசிடம் உள்ளது


-சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பேட்டி


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 72 வயதானமுதியவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். - பீலா ராஜேஷ்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,