அனு இம்மானுவேலி ன் போட்டோ ஷூட்

விஷால் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துப்பறிவாளன் இத்திரைப்படத்தில் மல்லிகா என்ற கேரக்டரில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனவர் அனு இம்மானுவேல்.  இதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த எங்கள் வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.


இப்படத்தில் காந்த கண்ணழகி என்ற பாடல் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவரப்பட்டார்
இவரின் சமீபத்திய போட்டோ ஷூட் ரசிகர்களை கவர்கிறது 


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,