இனியஉதயம் தொண்டுநிறுவனம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி வருகிறது நீங்களும் உதவ முன்வரலாம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடிகள், மன அழுத்தம் மக்களை மிகவும் பாதித்துள்ளது. குடும்பங்களில் சேமிப்பு எதுவும் இல்லதாத நிலையில் தடுமாற்றங்கள். அதில் முதன்மையானது பசி. பெரியவர்கள் சூழ்நிலையை அறிவர். குழந்தைகள் எப்படி?


இனியஉதயம் தொண்டுநிறுவனம்  ஆவடி பகுதியில் குழந்தைகளுக்கு மதிய உணவு தனிநபர் இடைவெளியில் வழங்கி வருகிறது.நீங்களும் உதவ முன்வரலாம்.தற்சமயம் அவர்களுக்கு தேவையான பொருட்கள்:அரிசி..

பருப்பு

எண்ணெய்சர்க்கரை

மசாலா பொருட்கள்

சோப்பு,

பிஸ்கட் (குழந்தைகளுக்கு)

உலர்ந்த பழங்கள் (Dry Fruits) (குழந்தைகளுக்கு)


முகவரி:இனியஉதயம் தொண்டுநிறுவனம்

எண்.4/1,அருந்ததிபுரம் மெயின் ரோடு,

ஆவடி,சென்னை 60005


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்