சென்னை கோயம்பேடு பஸ் நிறுத்த ஆட்டோ சங்க தொழிலாளர்கள் சுமார் 75 பேர்களுக்கு தமிழ் மாநில கட்சியின் திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி சார்பாக அத்தியாவசிய பொருட்கள் அரிசி பருப்பு காய்கறிகள் வழங்கபட்டது
18.4.2020 சனிக்கிழமை காலை 11 .00 மணியளவில் தமிழ் மாநில கட்சியின் தலைவரின் ஆணைக்கிணங்க கோரோனோ நோய் தொற்று காரணமாக தற்போது சென்னையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக கட்சியின் சென்னை கோயம்பேடு பஸ் நிறுத்த ஆட்டோ சங்க தொழிலாளர்கள் சுமார் 75 பேர்களுக்கு தமிழ் மாநில கட்சியின் திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கோவை R. விஜி அவர்களின் முழு ஏற்பாட்டின் படி மாநில நிர்வாகிகள் திருவாளர்கள் பி.எஸ். மோகன்குமார் சையது அலி எஸ்.சுந்தர் ராஜன் மனோகர் மற்றும் வடசென்னை அமைப்பாளர் தாமு ஆவடி மூர்த்தி குமார் அவர்கள் தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் அரிசி பருப்பு காய்கறிகள் வழங்கபட்டது .
Comments