திருத்துறைப்பூண்டியில் வரம்பியம் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும்  திமுக சார்பில் கரோனாவைரஸ் பாதிப்பில் இருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பு சக்தி தரும்  கபசுர குடிநீர் பாட்டில்கள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வரம்பியம் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும்  திமுக சார்பில்
கரோனாவைரஸ் பாதிப்பில் இருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் 
கபசுர குடிநீர் பாட்டில்கள் வீடு வீடாக வழங்கப்பட்டது.
திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமையில் திருத்துறைப்பூண்டி.  எம் எல் ஏ ஆடலரசன், திமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கியமேரி, ஒன்றிய நிர்வாகி ஜெயதேவன் மற்றும்  திமுகவினர் வரம்பியம், மடப்புரம், விட்டுக்கட்டி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுர குடிநீர் பாட்டில்களை வழங்கினர். செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி