திருத்துறைப்பூண்டியில் திமுக சார்பில் கரோனாவைரஸ் பரவாமல் தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் திமுக சார்பில் கரோனாவைரஸ் பரவாமல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாஸ்க், கையுரை , சோப்பு, சாப்பாடு உள்ளிட்டவைகளை திமுக  விவசாய அணி மாநில செயலாளர் ஏகேஎஸ் விஜயன் வழங்கினார்.
திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டையில் நகராட்சி, பேரூராட்சியில் பணியாற்றிவரும் சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்பு துறை அலுவலர்கள் உள்ளிட்ட 500 நபர்களுக்கு மாஸ்க், கை கிளவுஸ், சோப்பு மற்றும் மதிய உணவு உள்ளிட்டவைகளை திமுக  விவசாய அணி மாநில செயலாளர் ஏகேஎஸ் விஜயன், திமுக மாவட்ட துணைச்செயலாளர் கார்த்தி, திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்