மீட்டியது சிவம் மீண்டது சிவம் ( 9 )
மீட்டியது சிவம் மீண்டது சிவம் (9)
மீட்டியது சிவம்
மீண்டது சிவம் (9)
ஊக்கம் என்பது ஊமை யானால்
ஊறிக்கிடக்கும் சிவனும் உறங்கும்
உறங்கிக் கிடக்குvம்
சிவத்தை உணர்த்த
உலர்ந்த மனமும்
ஊமை கொள்ளும்
ஊக்கம் கொண்டு போற்ற போற்ற
ஊறிய சிவமே
உன்னுள் தோன்றும்
தடைகள் எத்தனை எத்தனை வரினும்
ஊக்கம் ஒன்றே உனை
சிவமயமாக்கும்
ஆதலினாலே
ஊக்கமது கைவிடேல்
T.ஜெயந்தி ராகவன்
Comments