கருத்துபெட்டகம்  வாசகர் கருத்துகள்

கருத்துபெட்டகம் 

 

 வாசகர் எண்ணங்கள்

 

1 .ஹோமியோபதி பற்றிய வாசகர் கருத்துகள்

 

   வணக்கம் கட்டுரை நன்று என் குடும்பத்தில் ஹோமியோபதி மருத்துவம்தான் தவிர்க்க இயலாத நேரத்தில்தான் அலோபதி.

 

    -- திரு எல்லப்பன்   சென்னை

 

 

2. மொரார்ஜி தேசசாய் பற்றி வாசகர் கருத்துகள்

 

     1   My favorite leader Thanks

         ----  திரு குருசாமி சென்னை 


 

2   அற்புதமான மாமனிதர். காந்தியவாதி. அவர் கொண்ட கொள்கையில் பிறழாது வாழ்ந்து காட்டியவர். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் baratவாழ்ந்தோம் பெருமை பாராட்டி கொள்ளலாம். அவரது நினைவு நாளில் அவரை பின்பற்றி நடக்க உறுதி ஏற்போம். 🙏வாழ்க

  ----திரு அந்தோணி

 

3 தலையில் குட்டிக்கொண்டு விநாயகரை வணங்குவது ஏன் கட்டுரை பற்றி

 

     தலையில் குட்டிக்கொண்டு விநாயகரை வணங்குவது ஏன் என்பது இதுவரை எனக்கு தெரியாது. காரணம் தெரியாமல் குட்டிக் கொள்ள விரும்பாமல் இருந்தேன். 
காரணம் தெரிந்த காரணத்தால் இனி அந்த முறையை கையாளலாம்

 ---திரு ராஜமாணிக்கம்.  சென்னை 


 

 

தொடரும் 

 

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்