திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் மூன்றாவது நாளாக தூய்மைபணியாளர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் மூன்றாவது நாளாக தூய்மைபணியாளர்களுக்கு நன்றி .....சொல்லும் நிகழ்வோடு


அரிசி  காய்கறி. சோப்பு. முக கவசம் வழங்கப்பட்டன    ஒன்றியக்குழு தலைவர் அ.பாஸ்கர். ஒன்றிய குழு துணை தலைவர் வழக்கறிஞர்எம்.ராமகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ)
திரு தமிழ்செல்வன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ரவிச்சந்திரன் மாவட்ட ஊராட்சி  உறுப்பினர்கள் தோழர்கள் எஸ்.தமயந்தி.கே.சுஜாதா ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.கோபாலராமன்
      பாமணி ஊராட்சியில் முன்னால் ஒன்றிய குழு தலைவர் தோழர் இரா.ஞானமோகன் ஊராட்சி தலைவர் தமிழ்மணி ஊராட்சி செயலாளர் என்.காத்தமுத்து ஆகியோர் பொருள்கள் வழங்கினார்கள்


       கொக்கலாடி ஊராட்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் திரு சுரேஷ்பாலாஜி ஊராட்சி தலைவர் திரு வசந்தன் ஊராட்சி செயலாளர் எஸ்.பூங்கொடி


     கொருக்க ஊராட்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் தோழர் கு.வேதாரத்தினம்.ஊராட்சி தலைவர் திரு பா.ஜானகிராமன் முன்னால் ஒன்றிக்குழு உறுப்பினர் தோழர் அ.மூர்த்தி ஊராட்சி செயலாளர் தமிழ் இலக்கியா ஆகியோரும்


    சேகல் ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி சரஸ்வதி ராமகிருஷ்ணன் ஊராட்சி தலைவர் திருமதி ரெ.ராஜேஸ்வரி ஊராட்சி செயலாளர் கே.முருகையன் ஆகியோர் பொருள்கள் வழங்கினார்கள்


    ஆதிரெங்கம் ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி சரஸ்வதி ராமகிருஷ்ணன் ஊராட்சிதலைவர் திருமு.வீரசேகரன் ஊராட்சி செயலாளர் இளந்திரையன் ஆகியோர் பொருள்கள் வழங்கினார்கள்


   கட்டிமேடு ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி இந்திரா வெள்ளாச்சாமி ஊராட்சி தலைவர் திருமதி மாலினி ரவிச்சந்திரன் ஊராட்சி செயலாளர் வே.புவனேஸ்வரன் ஆகியோர் பொருள்களை வழங்கினார்கள்


     பிச்சன்கோட்டகம் ஊராட்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி மு.மாரியம்மாள் ஊராட்சி செயலாளர் ஆகியோர் பொருள்களை வழங்கினார்கள்


    மேலமருதூர் ஊராட்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி மு.மாரியம்மாள் ஊராட்சி தலைவர்.திருமதி ரா.மாரிமுத்துஊராட்சி செயலாளர் திரு.சி.மணிகண்டன் ஆகியோர் பொருள்கள் வழங்கினார்கள்


     வேளுர் ஊராட்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்.திரு சுரேஷ் பாலாஜி. ஊராட்சி தலைவர் கலாராணி ரவி ஊராட்சி செயலாளர் திரு என்.வெற்றிவேல் ஆகியோர் வழங்கினார்கள்


   பழையங்குடி ஊராட்சி தலைவர் திருமதி கோகிலம் சங்கர் ஊராட்சி செயலாளர் திரு ஜி.ராஜா ஆகியோர் பொருள்களை வழங்கினார்கள்.


    ஆலத்தம்பாடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் திரு ஜெ.ராஜ் ஊராட்சி செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பொருள்களை பெற்றுக்கொண்டனர்


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,