யோகாசனம்

 


                                           யோகாசனம் செய்வதற்கு காலத்தையும், இடத்தையும் தெரிவுசெய்தல் வேண்டும். காலை 5 1/2மணி முதல் 7 1/2  மணி வரையிலும் (இடையில்), மதியம் 11 1/2 மணி முதல் 1 1/2 மணி  வரையிலும் (இடையில்) மாலை 5 1/2 மணி முதல் 7 1/2  மணி வரை (இடையில்)  யோகாசனம்      செய்தல் வேண்டும். யோகாசனம் செய்யும் இடம் காற்றோட்டமான, அமைதியான இடமாக
இருத்தல் அவசியம்.           யோகாசனம் செய்யும் முறைகள்....
1) வஜிராசனம் - 3 நிமிடங்கள்
2) திரிகோணாசனம் - 3 முறை
3) பிறையாசனம் - 3 முறை
4) பாதஅஸ்தமனாசனம் - 3 முறை
5) புயங்காசனம் - 3 முறை
6) சலபாசனம் - 3 முறை
7) தனுராசனம் - 3 முறை
8) பட்சிமோத்தாசனம் - 3 முறை
9) அர்த்தமத்தியேத்திராசனம் - 1 முறை
10) பத்மாசனம் - 3 நிமிடங்கள்
11) மச்சாசனம் - 5 முறை மூச்சை உள்இழுத்து வெளியேற்ற வேண்டும் 12)யோகமுத்திரா - 3
முறை
13) சவாசனம் -  2 நிமிடங்கள்


செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்