விருத்தாசலம் சி .எஸ். எம் ஜெயின் கல்வியல் கல்லூரி குழுமம்  சார்பில் மகாவீர்சந்த்  முக கவசம், கையுறை, கிருமிநாசினி போன்றவை வழங்கினார்.

விருத்தாசலம் சி .எஸ். எம் ஜெயின் கல்வியல் கல்லூரி குழுமம்  சார்பில் மகாவீர்சந்த்  முக கவசம், கையுறை, கிருமிநாசினி போன்றவை வழங்கினார்.உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவி வரும் கொரோனா  வைரஸ் நோய் இந்தியாவில் பரவாமல் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதனால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.


இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்தமுஷ்ணம் தாலுக்காவிற்குட்பட்ட சி.எஸ்.எம்  ஜெயின் கல்வியல் கல்லூரி குழுமம் சார்பில் 


 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வருவாய்த்துறை, தூய்மை பணிக்காவலர்கள், காவலர்களுக்கும், ஊர்காவல் படை மற்றும் அன்றாட  நிகழ்வுகளை உடனுக்குடன் செய்தியாக  தெரியப்படுத்தும் செய்தியாளர்களுக்கும் விருத்தாசலம் தூய்மைப் பணியாளர்களுக்கும் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சி எஸ் எம்ஜெயின் கல்வி குழுமத்தின் உரிமையாளர் மகாவீர்சந்த்  முக கவசம்,  போன்றவை வழங்கினார்.


செய்தியாளர். கடலூர். R. காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை