திருத்துறைப்பூண்டி நாகை கிழக்கு கடற்கரை சாலை சாய்பாபா கோவிலில் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில் கரோனாரைவஸ் பரவாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி நாகை கிழக்கு கடற்கரை சாலை சாய்பாபா கோவிலில் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில் கரோனாரைவஸ் பரவாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.அறக்கட்டளை தலைவர் கருணாநிதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி தெரிவித்தது: தொடர்ந்து 10 நாட்களுக்கு கோவில் வளாகத்தில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments