விருத்தாசலம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பிலும்,  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பிலும் கொரனா பிரசாரம்

விருத்தாசலம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பிலும்,  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பிலும் 


மாநிலக்குழு உறுப்பினர்கள் 
ரா.தனபால் 
தலைமையிலும், மாவட்ட செயலாளர் ரமேஷ்
அவர்ளின் முன்னிலையிலும், 


 விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா, தற்காலிக காய்கறி மார்க், ஸ்டேட் பேங்க் பகுதி, பெரியார் நகர்,  பழமைலைநாதர் ஆலயத்தின் நந்தவனம் மற்றும் நகரின் முக்கிய வீதிகளின் வழிகாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 


நிகழ்வில் மாவட்ட செய்தித்தொடர்பாளர் செல்வவிநாயகம் 
மாநிலத் தணிக்கையாளர் 
அருள்ராஜ் மாவட்ட துணைத்தலைவர் 
பிரகாசம் விருத்தாசலம் கல்வி மாவட்ட பொறுப்பாளர் 
தமிழ்செல்வன் வேப்பூர் வட்டப்பொறுப்பாளர் 
முரளி, விருத்தாசலம் வட்டத்தலைவர் பாஸ்கரன்,
தொரவளுர் பள்ளி தமிழாசிரியர் அருள்ஜோதி 
ஆகியோர் கலந்துகொண்டனர்.


நிகழ்வில் கை கழுவுதல், முககவசம் அணிதல், தும்பும்போதும் இரும்பும்போதும் கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொள்ளுதல், தனித்திருத்தல், பொது இடங்களில் சமூக இடைவெளிளை கடைபிடித்தல், ஊரடங்கை முழுமையாக வெற்றியடையச்செயல்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகள் வலியுறுத்தப்பட்டது. 


சுமார் 500 இலவச முகக்கவசங்கள் பொதுமக்கள், வியாபாரிகள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது செய்தியாளர்.


கடலூர். R. காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,