பாவேந்தர்   தமிழுக்கு  சூட்டிய  நற் பெயர்கள்


 




பாவேந்தர்   தமிழுக்கு  சூட்டிய  நற் பெயர்கள்


 






















































செந் தமிழ்



பைந் தமிழ்



தீந் தமிழ்



உயர் தமிழ்



தண்டமிழ்



இன்பத் தமிழ்



செழுந் தமிழ்



ஊரறியுந் தமிழ்



தகத் தகாய தமிழ்



மங்காத தமிழ்



வீரத் தமிழ்



நற்றமிழ்



முத்தமிழ்



தெள்ளு தமிழ்



அந்தமிழ்



பார்புகழ் தமிழ்



கன்னல் தமிழ்



பச்சைத் தமிழ்



தேன் தமிழ்



குளிர் தமிழ்



கனி விளை தமிழ்



நீதித் தமிழ்



பாவலர் தமிழ்



தீங்கிலா தமிழ்



பழந் தமிழ்



திருநல்கும் தமிழ்



தெளி தமிழ்



சுவை தமிழ்



அளி தமிழ்



நற்றாய் தமிழ்



தன்னேரில்லா தமிழ்



மும்மை தமிழ்



 






















































காவிய தமிழ்



சங்கத் தமிழ்



விளை தமிழ்



பழகு தமிழ்



இசைத் தமிழ்



கூத்துத் தமிழ்



இயற்றமிழ்



ஆடல் தமிழ்



அணித் தமிழ்



ஒண்டமிழ்



அறங்காக்கும் தமிழ்



பொருள் தரும் தமிழ்



மாத் தமிழ்



திருவான செந்தமிழ்



உரம்பெய் தமிழ்



மானுயர் செந்தமிழ்



வண்டமிழ்



அணித் தமிழ்



கண்ணான தமிழ்



களிப்பருளும் தமிழ்



எழில் தமிழ்



பொன்னான தமிழ்



அமுதத் தமிழ்



வியத் தமிழ்



பாங்குறு தமிழ்



அருந் தமிழ்



இன் தமிழ்



நிறை தமிழ்



ஆர் எழில் சேர் தமிழ்



பெருந் தமிழ்



உயிர் நிகர் தமிழ்



நிறை தமிழ்




 




































பெருந் தமிழ்



உயிர் நிகழ் தமிழ்



மன்னும் தமிழ்



ஆசைத் தமிழ்



வண்ணத் தமிழ்



பாலோடு நிகர் தமிழ்



அருமைத் தமிழ்



தண்ணற் தமிழ்



அழகிய தமிழ்



கன்னித் தமிழ்



ஓது தமிழ்



கூறு தமிழ்



தூய தமிழ்



கொஞ்சு தமிழ்



ஏறுந் தமிழ்



விந்தைத் தமிழ்



சுவைத் தமிழ்



 



 



 



 


செ ஏ துரைபாண்டியன்





 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி