தமிழக காவல்துறை தலைவர் .திரிபாதி அவர்களின்  அறிவிப்பு

தமிழக காவல்துறை தலைவர் J.K.திரிபாதி IPS அவர்களின்  அறிவிப்பு


ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்  - அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக:-


24-03-2020 முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள்  திரும்ப பெற்றுக் கொள்ளலாம்


தினசரி காலை 07-00 மணி முதல் பகல் 12: 30 வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்


தேவைப்படின்... அதிகப்படியாக 01:00 மணி வரை


இத்தருணத்தில் சமூக இடைவேளி அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்


பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும்


24-03-2020 அன்று முதல் FIR பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்திற்கு வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற தகவல் முன்னதாகவே  அனுப்படும்


 தகவல் பெற்றவர்கள் நேரில் வந்தவுடன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள்  அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும்


வாகன உரிமையாளர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்


▪️வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான FIR நகல்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,