கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காவல்துறையினர் மற்றும் பத்திரிக்கை துறை நண்பர்கள் ஆகியோர்களுக்கு முக கவசம் (Massk) மற்றும் சானிடைசர் (Hand sanitisor) வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காவல்துறையினர் மற்றும் பத்திரிக்கை துறை நண்பர்கள் ஆகியோர்களுக்கு முக கவசம் (Massk) மற்றும் சானிடைசர் (Hand sanitisor) வழங்கப்பட்டது.     இந்த நிகழ்வில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ். பி.சேகர், (JRC CONVENER)  விருத்தாசலம் கல்வி மாவட்ட தலைவர் தலைமை ஆசிரியர் தெய்வமணி, புதுக்குப்பம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம் கம்பீரநாதன், காட்டுமயிலூர் பள்ளியின் தலைமையாசிரியர் கிடியன் எபினேசர் பாக்கியராஜ் ,பெலாந் துறை பள்ளி முது கலை ஆசிரியர் கனகராஜ் (JT.CONVENOR) மங்கலம்பேட்டை  பள்ளி தமிழாசிரியர் பென்னட் ராஜ்குமார், நல்லூர் பள்ளி தமிழாசிரியர் புகழேந்தி ஆகியோர் தங்களது பங்களிப்பு மூலம் இதனை வழங்கினார்கள். உடன் IRCS  Ln.மணிகண்டராஜன், ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர். கடலூர். R. காமராஜ்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி