தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் செய்தி
பெறுநர்,


உயர்த்திருசெய்தி ஆசிரியர் அவர்கள்


அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகம்,


 


அல்லன நீங்கி நல்லன நடைபெறவும் எண்ணியன எய்தவும்


இந்தாண்டு துணை நிற்க வாழ்த்துகள்.


 


பொருள் : அனைத்து மக்களுக்கும் இனிய :


 


வணக்கம்,


உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் பின்பற்றும் சமையங்களின் நியதிகளுக்கு அமைவாக புதுவருடத்தினை கொண்டாடுவோம்.


தற்ப்போதுள்ள நோய்களுக்கு “நித்திரை கொடுப்போம்”, புதிய வருடம் என்னும் இந்நாளில் நோயில்லா “சித்திரைக்கு  கரம் கொடுப்போம்” மனிதநேயம் மலர நல்ல தானம் தர்மங்கள் கொடுப்போம், தனித் திருப்போம் உலக நலன் காக்க  அதற்கேற் பசித்திரை மாத முதல் நாளை அனைத்து சமயத்தைப் பின்பற்றும் வகையில் நாமும் சமத்துவம் சமதர்மம் என்ற நல் வழியில்,


உலகத்தமிழர்கள்அனைவரும் தமிழ் வருடப்பிறப்பை ஆரோக்கிய முறையில் சிறப்பாக கொண்டாடுவோம்.


இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால், இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. அதுபோல் உலகெங்கும் முக்கியத்துவம் பெற உறுதி ஏற்ப்போம்.


தன் நம்பிக்கை சார்ந்த, புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடத்தை வரவேற்று நமது மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் சார்பில் அனைத்து உலக மக்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.


 


இப்படிக்கு


மக்கள் பணியில்...


 


Dஅல்லாபகேஷ் . M.A.,Dip.in Media  Art.,

தேசிய கழக பொருளாளர்.

Mobile: 70929 55566

eMAIL:  allahbagesh.mmk@gmail.com 


 


 

 

 
 

Attachments area

 


  Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்