கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் ஊராட்சி நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி

தமிழகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனையொட்டி  குடும்ப அட்டைதாரர்களுக்கு  நியாயவிலை கடைகளில் ஆயிரம் ரூபாய் பணத்துடன் கூடிய நிவாரணப் பொருட்களை வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் ஊராட்சி நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்றது நிவாரணம் பெற வந்த பொது மக்களுக்கு அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பு செயலாளர் ஆசிரியர் வீரமணி மற்றும் அரங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு செய்தனர். விருத்தாசலம் செய்தியாளர். R. காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,