தேவன் ரட்சிப்பான்!
தேவன் ரட்சிப்பான்!
உலகத்தை ரட்சிக்க உயிர்தெழுந்த தேவனே!
பகைவனையும் உன் பண்பால் மன்னித்த தேவனே!
மனிதப் பாவங்களை கழுவ உன் உதிரமே தண்ணீரானது.
உலக மக்களின்
பாவங்கள் அகற்ற
நீ மலையில்
வரும் அருவி போல்
உன் உடலில் இருந்த
அணைத்து
உதிரத்தையும்
உதிர்த்தாய் தேவனே!
மானிடர்காள் !
எத்துணை முறைதான் உன் பாவங்களை மன்னிப்பார்?
பைபிளை வாசியுங்கள்
உங்களுக்கே தெரியும்!
உயிர்த்தெழுந்த தேவன் எங்கே சென்றார்?
எங்கும் செல்லவில்லை
உன் உள்ளத்தில் குடியிருக்கிறார்!
பாவம் செய்யாதே மானிடா!
தேவன் ஓரு முறைதான் மன்னிப்பார்!
உன் உள்ளத்தில் உள்ள தேவனை உன் நடத்தையால் விரட்டி விடாதே!
சக மனிதர்களிடம் அன்பு செலுத்து!
எல்லா உயிர்களிடமும்
இரக்கம் காட்டு!
கருணையை உன் மனதில் நிறுத்து
தேவன் அப்படி இருப்பின் என்றும் உன் உள்ளத்தில் வாசம் செய்வான்
இன்று ஓர் புனித நாள்!
தேவன் உயிர்த்து எழுந்த நாள்!
பிதா மகனிடம் பேசு!
உலக மக்களின் இன்று அனுபவிக்கும் சொல்லாணா துயரத்தை
போக்க தேவனிடம் நீ மன்றாடு.
தேவன்!
உண்மையே பேசும் பிதாமகன் !
நீ மன்றாடி
எல்லா மக்களுக்காக கேட்டால்
வல்லமை பொருந்திய தேவன்
என்றும் கைவிடுவதில்லை!
ஏனெனில்
தேவன்
அன்பு,
இரக்கம்,
கருணை,
காருண்யம்
தாயா குணம்,
எனும்
நற்குணங்களே தேவன் !
வாழ்நாளில்
பல அதிசயங்களை+++++ நிகழ்த்திய+++++ +++++++தேவன்++++++++++
கொடிய கொரானைவையும் அகிலத்திலிருந்தே அகற்றுவன்!
கதறிப் பிராத்தனை செய்
உனக்காக!
உன் குடும்பத்துக்காக!
உன் உறவுக்களுக்காக!
உன் நண்பர்களுக்காக!
உலக மக்களுக்காக!
கொத்துக்
கொத்துகாய்
மடிகிறார்கள் நண்பர்களே!
பிரார்த்தனை செய்!
தேவன் நிச்சயம் ரட்சிப்பான்!
#ஆமென்!#
அன்புடன் கோரும்
---- KPP Panneerchelvan.
Comments