பேரறிஞர்   அண்ணா  பொன் மொழிகள்

தொடக்கம்  முடிவு


சூலூரிலிருந்து புறப்பட்டு


பலூரில் அன்னையின்


அன்புப்பால்  ஊட்டப்பெற்று


வேலையூர் செல்கிறோம்.


 


ங்கிருந்து  பக்குவம் பெற்று


சேலையூர் சென்று இன்புறுகிறோம்


 பிறகு வசதியூர்  தேடுவதிலே ஈடுபட்டு


கடைசியக சுடலையூர் சென்று


அமைதி பெறுகிறோம்   


 


குடித்தனம்


மேலை நாடுகளில்   மதுவை


மனிதன் குடிக்கிறான்


நம் நாட்டிலோ


மதுவல்லவா


மனிதனைக் குடிக்கிறது. 


 


- - பேரறிஞர்   அண்ணா 


 


 தொகுப்பு  செஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,