திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் கிராமத்தில் ஓவியம் வரைந்து வைரஸ் விழிப்புணர்வு

திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் கிராமத்தில் ஓவியம் வரைந்து வைரஸ் விழிப்புணர்வு   நடைபெற்றது கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திரு குமார் முத்துப்பேட்டை துணைகாவல் கண்காணிப்பாளர்இனிக்கோ திவ்யன்   எடையூர் காவல் ஆய்வாளர் சிவதாஸ் ஆகியோர் கலந்துகொண்டுகொரானா விழிப்புணர்வு பற்றி பொதுமக்களிடம்  உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்


 


இவ்விழாவில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் நாகைமண்டல செயலாளர் பட்டாபிராமன் தூய்மைப் பணியாளர் சுமார் 50 பேருக்கு அரிசி பிஸ்கட்ஸ் மாஸ்க் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார் எடையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் எடையூர் ஒன்றிய கவுன்சிலர் தேவகி துரையரசன் ஊராட்சி மன்ற தலைவர் கணேஷ்குமார் சங்கேந்தி முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகராஜன் சமூக ஆர்வலர் ரஜினி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள் திருத்துறைப்பூண்டி  சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் விழிப்புணர்வு பற்றி விளக்கி பேசினார்.


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்