கொரோனா நிவாரணம் தன்னார்வகளின் சேவைக்கு தடையில்லை.

*கொரோனா நிவாரணம் : தன்னார்வகளின் சேவைக்கு தடையில்லை.* 


*அரசுடன் இணைந்து செயல்படும் வகையில் விதிமுறை வகுக்கப்பட்ள்ளது.!!*


*சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. கே. விசுவநாதன் விளக்கம்!*


கொரோனா வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் தன்னார்வ அமைப்புகளின் தொண்டு வரவேற்பு க்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகும். 


தன்னார்வ அமைப்புகள் 
சேவையாற்ற எந்த தடையும் விதிக்க வில்லை. 


ஊரடங்கு காலம் என்பதால் அந்த விதிமுறைகளை பின்பற்றிடவும், தொற்று நோயினால் பாதிக்கப்படாமல்
பாதுகாப்பான முறையில் சேவையாற்றும் விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளது. 


தன்னார்வ அமைப்புகள் தாங்கள் சேவையாற்ற விரும்பும் பகுதிகளிலுள்ள காவல்துறை _வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து பாதுகாப்பான முறையில் சேவையாற்றலாம். 


தன்னார்வ அமைப்புகள் சேவையாற்ற தடை என சொல்ல வில்லை. பாதுகாப்பாக சேவையாற்றுமசேவையாற்றவே
வலியுறுத்தி உள்ளோம். 


இவ்வாறு சென்னை மாநகர காவல் ஆணையர். ஏ. கே. விசுவநாதன் விளக்கமளித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,