பில் கேட்ஸ் சிந்தனை வரிகள்
பில் கேட்ஸ் சிந்தனை வரிகள்
பில் கேட்ஸ் சிந்தனை வரிகள்
1. கடினமான வேலைக்கு சோம்பேறியான ஆட்களை தேர்வு செய்கிறேன்.ஏனென்றால் அவர்களால் அந்த வேலையை செய்து முடிக்க சுலபமான வழிகளை கண்டுபிடிக்க முடியும். 2. வெற்றி ஒரு மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளையும் மயக்கி தோல்வியே நமக்கு இல்லை என்று நினைக்க வைத்துவிடும்.கு சோம்பேறியான ஆட்களை தேர்வு செய்கிறேன்.ஏனென்றால் அவர்களால் அந்த வேலையை செய்து முடிக்க சுலபமான வழிகளை கண்டுபிடிக்க முடியும்.
தொகுப்பு செ ஏ துரைபாண்டியன்
|
Comments