திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி ஒன்றியத்தில் "கபசுர" குடிநீர் வழங்கப்பட்டது :

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி ஒன்றியத்தில் "கபசுர" குடிநீர் வழங்கப்பட்டது :



திருவண்ணாமலை மாவட்டத்தில்
ஆரணி ஒன்றியம்.,,
முள்ளிப்பட்டு பஞ்சாயத்து
ஊர் முழுவதும் கொரோனாவை வைரஸ் எனும் கொடிய நோயை தடுக்கும் முறையில் 2வது முறையாக
"கபசுர" குடிநீர் வழங்கப்பட்டது... மேலும் இந்நிகழ்வில்
ஊராட்சி மன்ற தலைவி திருமதி
V. சித்ரா வெங்கடேசன்
முள்ளிப்பட்டு கிராமத்தின்
முன்னாள் கவுன்சிலர் 
இ.ரவி.,
துணை தலைவர் 
பன்னீர்செல்வம் 
ஊராட்சி மன்ற செயலாளர் 
தேவராஜன்.,
அகில இந்திய மாணவர்கள் பொது நல சங்கத்தின் ஆரணி தாலுக்கா ஒருங்கிணைப்பாளர் E.பெருமாள்.,
ஆகியோரும் மற்றும்
சமூக ஆர்வலர்கள்
நைனார் ராஜபெருமாள்.,பாலாஜி., சரவணன்., அருணகிரி,,
ஆகியோர் கலந்து கொண்டு
"கபசுர" குடிநீரை
அனைத்து 
பொதுமக்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் வழங்கப்பட்டது...


 


மதுரை செய்தியாளர் :
S.பெரியதுரை


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,