திருத்துறைப்பூண்டி பாரதி பேரவை மற்றும் மருதுபாண்டியர் கல்லூரி இனைந்து பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு
திருத்துறைப்பூண்டி பாரதி பேரவை மற்றும் மருதுபாண்டியர் கல்லூரி இனைந்து பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் கொரோனா வைரஸ் ஓவியம் வரைந்து விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு, என்ற வாசகங்களும் எழுதப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அதுமட்டுமின்றி 24 வார்டுகளுக்கும் கபசுரகுடிநீர் சூரணக்கஷாயமும் முக கவசமும் காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி டி எஸ் பி பழனிச்சாமி கலந்துகொண்டு போக்குவரத்து காவலர்கள், காவலர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரகுடிநீர் சூரணக்கஷாயமும் வழங்கினார் நிகழ்ச்சி ஏற்பாடு பாரதி பேரவையின் நிறுவனர் பா. பாரதிதாசன்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments