திட்டக்குடி நகரில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது

திட்டக்குடி நகரில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது


உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா  வைரஸ் தமிழகத்தில் சமூக தொற்றாக மாறாமல் தடுக்க தமிழக அரசு  தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது இந்நிலையில் தமிழக முதல்வர் மாண்புமிகு  எடப்பாடியார்  மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட  செயலாளர்  அருண்மொழிதேவன்  அறிவுறுத்தலின் பேரில் கடலூர்  மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திட்டக்குடி நகரில் முன்னாள் பேரூராட்சி தலைவரும் நகர அதிமுக செயலாளருமான அரங்க. நீதிமன்னன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள்  பொதுமக்களிடையே கொரோனா  வைரஸ் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு செய்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முககவசம் வழங்கினர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினர்.


 கடலூர் செய்தியாளர்.    R. காமராஜ்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி