அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகம் இணையத்தளத்தில்

சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகம் இணையத்தளத்தில் வெளியிட அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் முதற்கட்டமாக 10,11, 12ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் வெளியிடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 2-ம் கட்டமாக 8 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் வெளியிட திட்டமிட்டு வருவதாக தெரிவித்தனர். இணையதளத்தில் பாடப்புத்தகம் ஏற்றப்படும் தகவலை மாணவர், பெற்றோருக்கு தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.*✳✳


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்