இலக்கியத்தில் ரசித்தது
ஆண்கள் தவறு செய்தாலும் தவறு செய்யாவிட்டாலும் பெண்களால்
தண்டிக்கப்படும்போது அவன் தவறு செய்பவனாகவே ஆகிறான்.
பெண் தவறு செய்யமாட்டாள் என்கிற பொது ஜன அபிப்பிராயத்தால், அவள் தண்டனை எங்கு எவர் மீது நிறைவேற்ப்பட்டாலும் நியாயமாகவே பலருக்கும் தோன்றகிறது.
நிச்சயமாக இந்த ஆண் தவறுசெய்திருப்பான், அதனாலேயே இந்த தணடனைக்கு ஆளாகிறான் என்று சக ஆண்களே நினைக்கத் துவங்கிவிடுகிறார்கள்.
சுற்றியுள்ள பெண்களுக்கோ இன்னும் அதிக பட்ச தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற ஆவேசம் வந்துவிடுகிறது.
பெண்களால் தண்டிக்கப்படுகிறபோது தண்டிக்கப்படுகிற ஆண் அனேகமாய் நிராதரவாகவே இருக்கிறான்.’
‘காதல்ரேகை’ பாலகுமாரன் நாவலிலிருந்து
Comments