திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனாவைரஸ் பாதிப்பை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனாவைரஸ் பாதிப்பை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு காய்கறிகள், 5 கிலோ அரிசி, மாஸ்க், கைகிளவுஸ் உள்ளிட்டவைகளை ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் வழங்கினார்.


திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில்  32 ஊராட்சிகளில்
பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி ஒன்றியக் குழு  சார்பில் எழிலூர், நுணாக்காடு  , மேட்டுப்பாளையம், விளக்குடி , ராயநல்லூர், பனையூர், கீரக்களுர், திருவலஞ்சுழி,   பூசிலாங்குடி, ஆண்டாங்கரை, கிராலத்தூர், திருத்தங்கூர், கோமல் , அம்மனூர் ஆகிய ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காய்கறிகள், மாஸ்க், கை கிளவுஸ் உள்ளிட்டவைகளை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் வழங்கினார் உடன் ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி