ஆத்தி சூடி (ஒ) ஒப்புர ஒழுகு
ஆத்தி சூடி
(ஒ)
ஒப்புர ஒழுகு
**
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
**
உலகின்
நடப்பை
உணர்ந்தே
நடந்தால்
உலவும்
அறமாய்
உதவி
அளித்தால்
அலகில்
துயரம்
அனைத்தும்
துடைத்தால்
நிலவும்
நிமலம்
(குற்றமற்ற
தன்மை)
நிமிர்.
**
ஒப்புர ஒழுகு.
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
ஒலி ஒளி உணர
Comments