*குளித்தலை ஒன்றிய தலைமை நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக *கொரொனோ வைரைசை எதிர் கொள்ள கப சுர குடிநீர் சூரணம்* பொது மக்களுக்கு வழங்கல்

 *குளித்தலை ஒன்றிய தலைமை நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக *கொரொனோ வைரைசை* எதிர் கொள்ளும், *நோய் எதிர்ப்பு சக்தியை* அதிகரிக்கும் *கப சுர குடிநீர் சூரணம்* பொது மக்களுக்கு வழங்கப்பட்டது, இதில் *குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன்* அவர்கள் கலந்துகொண்டு *விழிப்புணர்வு இல்லாமல் வெளியே வந்த பொதுமக்களிடம்* *சமூக இடைவெளி விட்டு* நிற்க வைத்து அவர்களுக்கு *கொரோனோ வைரஸின்* தாக்கம் குறித்து எடுத்துரைத்தார் பிறகு அவர்களுக்கு *முகக் கவசம் சனிடைசர் மற்றும் கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்பட்டது* , பிறகு *இனுங்கூர்* *சுற்றியுள்ள வீடுகள் கடைகள் மற்றும் அரசு அலுவலகங்கள்* அனைத்திலும் *மருந்து தெளிப்பான் கள் மூலம் மருந்துகள் தெளிக்கப்பட்டது*  , 
  மக்கள் சேவையில் குளித்தலை தலைமை ஒன்றியம்*


செய்தியாளர்  முகிலன் கரூர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்