பாண்டிச்சேரி மாநிலத்திற்கும் கடலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட மதுவிலக்கு சோதனை சாவடிகளில் சோதனை
கடலூர் மாவட்ட மற்றும் காவல் கண்காணிப்பாளர் அமலாக்கம் சென்னை அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஸ்ரீதரன் அவர்களின் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் கடலூர், பண்ருட்டி, மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் இணைந்து பாண்டிச்சேரி மாநிலத்திற்கும் கடலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட மதுவிலக்கு சோதனை சாவடிகள் ஆள்பேட்டை சாவடி, அழகியநத்தம், மேல்பட்டாம்பாக்கம், வான்பாக்கம் மற்றும் கண்டரக்கோட்டை ஆகிய சோதனை சாவடிகளில் மதுவிலக்கு சம்பந்தமாக ட்ரோன் கேமரா (Drone-Camera) மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட அன்னிய மாநில மதுபானங்களை கடத்தி வருவதை கண்காணித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
செய்தியாளர். கடலூர் R. காமராஜ்
Comments