திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆவின் சிறப்பு உணவு அடங்கிய பாக்கெட் வழங்கப்பட்டது

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆவின் சிறப்பு உணவு அடங்கிய பாக்கெட் வழங்கப்பட்டது நம்பிக்கை மனநல காப்பக திட்ட மேலாளர் விஜயா வரவேற்றார் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தார் திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் அனைவருக்கும் தமிழக முதல்வர் அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரையின்படி நம்பிக்கை மனநல காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் ஆவின் நிறுவனத்தில் உடைய பிஸ்கட்ஸ் ஆவின் பால் ஆவின் கூல்ட்ரிங்ஸ் அடங்கிய தொகுப்பு பெட்டிகளை வழங்கினார் மேலும் நடக்கக்கூடிய குரானா நோய் பற்றியும் பாதுகாப்பு பற்றியும் கை கழுவும் முறை பற்றியும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து கூறினார் இதற்கான ஏற்பாடுகளை பணியாளர்கள் இலக்கியா செய்திருந்தார் இறுதியில் நம்பிக்கை மனநல காப்பக ஒருங்கிணைப்பாளர்  லூர்துசாமி நன்றி கூறினார்.


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி. படங்கள். மு அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்