திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான சிவெ கணேசன் எம்எல்ஏ  தலைமையில் தி.மு.க. சார்பாக  காவல்துறையினருக்கு மாஸ்க், கை உறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது

தி.முக. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலத்தில் உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில்  கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான சிவெ கணேசன் எம்எல்ஏ  தலைமையில் மற்றும் விருத்தாசலம் நகர தி.மு.க. சார்பாக  காவல்துறையினருக்கு மாஸ்க், கை உறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது உடன் விருத்தாசலம் நகர கழக செயலாளர் தண்டபாணி, நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் .கணேஷ், தில்லை, பக்கிரிசாமி, நடராஜ் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்


. கடலூர்  செய்தியாளர். R. காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை