விருத்தாசலம் நகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டது
விருத்தாசலம் நகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டது :
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 250 நபர்கள் பணியாற்றி வருகின்றனர் இவர்களுக்கு விருத்தாசலம் முன்னாள் நகரமன்ற தலைவர் அருளழகன் துப்புரவு பணியாளர்களுக்கு 250 நபர்களுக்கு விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவின்குமார் தலைமையில் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டது. உடன் விருத்தாசலம் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் நகராட்சி பொறுப்பு கமிஷனர் பாண்டு ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் சார் ஆட்சியர் பிரவீன்குமார் பணியாளர்களிடம் கொரோனா தொற்று பற்றி கேட்டறிந்த பின்பு அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் காமராஜ்
Comments