ஆத்தி சூடி (ஃ) அஃகம் சுருக்கேல்
ஆத்தி சூடி
(ஃ)
அஃகம் சுருக்கேல்
**
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
**
அஃகம்
சுருக்கில்
அகிலம்
சபிக்கும்
அஃகல்
(வறுமை)
நெருக்க
அபரம்
(நரகம்)
கிடைக்கும்
வெஃகல்
(பேராசை)
தவிர்த்தே
வியமம்
(பாராட்டும்படி)
புரிந்தால்
அஃதே
அறமாம்
அறி.
**
அஃகம் சுருக்கேல்
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
ஒலி ஒளி உணர
Comments